தமிழ் வணக்கம்!
அம்மா!
அப்பா!
அண்ணா!
தம்பி!
தங்கை!
இறைவா!
ஆ! நானும் ப்லாக் தமிழ் பேசுகிறேன்.
அனைவருக்கும் தமிழ் வணக்கம். நான் தமிழில் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இனிமேல் தமிழிலியே Blog Posts எழுதலாமென்று இருக்கிறேன்.
இத ட்ய்ப் பன்றதுகுள்ள உயிரே போனாலும் தமிழில் தான் எழுதப் போகிறேன்.

3 Comments:
At Tuesday, April 25, 2006 6:47:00 PM,
சந்தர் said…
தமிழில் நானும் வலைபின்னுகிறேன். எனக்கு சுலபமானது உங்களுக்கு சுலபமாகத்தான் இருக்கும். எதற்கும் என்னுடைய ப்ளாக் பாருங்களேன்.
என்னைப் பற்றி மேலும்
http://baksa.blogspot.com
அன்புடன்
சந்தர்
At Tuesday, April 25, 2006 8:25:00 PM,
Manoj said…
machi..
u need not write all the posts in tamil. eppayachum mudiyum pothu... tamil adikalam.
keep going.
-manoj
At Wednesday, April 26, 2006 3:45:00 PM,
KP said…
im not able to see some of the tamil fonts..
anyway understood..but starting
அம்மா!
அப்பா!
அண்ணா!
தம்பி!
தங்கை!
இறைவா!
reminded me abt a movie in which Shivaji will be a dumb and after praying to goddess Saraswati he gets the speaking skill ..Once he get the skill he will say like this "amma appa" etc..
Hope u too hav seen that movie..romba funnya irukum
Post a Comment
<< Home