Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Sunday, May 15, 2011

நரகத்தில் நான்...


யார் சொன்னது நரகம் இல்லையென....
நான் நரகத்தில் தானே இருக்கிறேன்....
அணு அணுவாய் இறந்து கொண்டு..

உன் எதிர்பார்ப்பு....


எனக்கு தெரியும் ஹரிக்ஸ் ஏன் நீ என்ன விட்டுட்டு போனாய் என..
He speaks Telugu...
He has lots of Money...
He is handsome....

Wednesday, April 27, 2011

ஒரே ஒரு சான்ஸ்!

உன்கிட்ட என்னடி கேட்டேன்?
ஒரே ஒரு சான்ஸ்..உன் பெற்றோரிடம் பேசிட..
அதை கூட நீ எனக்கு கொடுக்கவில்லை
நீ மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்?
நா இங்க தினமும் அழுதிட்டு இருக்கேன் :(

~ஏன் ஹரிக்ஸ் என்ன விட்டுட்டு போன?....

Monday, April 04, 2011

நரகத்தில் காத்திருப்பேன்..

கடவுளிடம் எனக்கு நரகம் தான் வேண்டும் என கேட்டிருக்கிறேன்..
என்னை ஏமாற்றிய உனக்கு சொர்கமா கிடைக்க போகிறது?


~ஏன் ஹரிக்ஸ் என்ன விட்டுட்டு போன?....

Thursday, March 31, 2011

உன் மடி மீது...


















உன் மடி மீது தலை வைத்து பார்க்க நினைத்த விளையாட்டு...இப்போது நினைவில் மட்டுமே...


~ஏன் ஹரிக்ஸ் என்ன விட்டுட்டு போன?....