எப்பொழுது முடியும்?
என்னுடைய "வெள்ளி முதல் வெள்ளி வரை" என்ற பதிப்புக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எல்லாருமே முதலில் நம்பவில்லை. நான் அது உண்மை என்று சொல்லியும் சிலர் நம்பவில்லை. இன்னும் அது தொடர்கிறதா? என்று எல்லாருமே கேட்கின்றனர்.
நான் அந்த பதிப்பில் சொன்னது போலவே, அவளோட "Profile" க்கு நான் உகந்தவன் இல்லை. எனக்கு பிடித்திருந்தது தவறில்லை. என்னுடைய selection தான் தவறாக போய்விட்டது. அதற்காக எனக்கு பிடித்தவள் இப்பொழுது பிடிக்காமல் போய் விடவில்லை. என்ன தான் முடிவு - இப்பொழுது நான் யாரோ, அவள் யாரோ என்றிருக்கிறது நாங்கள் எங்காவது சந்தித்தால் கூட. முந்தைய பதிப்பில் நான் விட்டது இப்பொழுது இங்கே.
ஒரு இரண்டு நாட்கள் கஷ்டமாக தான் இருந்தது. என்ன செய்வது, தவறாக ஒரு high profile பெண்ணை select பண்ணிவிட்டோமே என்று. சரி விடு வாழ்க்கையில் இது சகஜமப்பா! இதற்கிடையில் என்னுடைய பதிப்பை படித்துவிட்டு என்னுடைய நண்பர்கள் என்ன ஆச்சு என்ன ஆச்சு? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை நம்ப வைத்து பெரிய பாதிப்புகள் எல்லாம் இல்லை என்று சமாளித்தேன். சிலர் நான் இப்படி approach செய்தது தான் தவறு என்று advice கூட செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மறுபடியும் ஒரு ஆசை. என்ன செய்வது நானும் மனிதன் தானே. ஒரு orkut friendship request ஐ அவளுக்கு அனுப்பினேன். அடுத்த நாள் வரை மிக ஆவலாக காத்திருந்தேன். ஆனால் அவள் அதையும் நிராகரித்து விட்டாள். அது சரி தான் நான் request போட்டது எதற்கு என்று அவளுக்கு தெரியும். சரி என்னை பிடிக்காத ஒரு பெண்ணிடம் நான் ஏன் வம்பு செய்து கொண்டு இருக்கிறேன்? ஆனால் சில பாடங்களும் கற்று கொண்டேன். :)
என்னுடைய நண்பர்களிடம் பேசியது, அவர்களுடைய மின் அஞ்சல்களின் பகுதி....
(அவர்களிடம் permission வாங்காமல் பதிவு செய்கிறேன். ;))
1.
அவன்: டேய் என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. சும்மா கதை மாதிரி இருக்கு.
நான்: இல்லடா அது உண்மை தான்.
அவன்: என்ன மச்சி! பொண்ணு பாம்பேனு சொல்ற. கண்டிப்பா ஒரு ஆளு இருப்பான். இத எல்லாம் நீ முன்னாடியே யோசிச்சு இருக்கனும்.
நான்: என்ன பண்றது. நான் முன்னாடியே பார்க்கலயே. இப்ப மட்டும் என்னவாம்? எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்னும் இல்லை.
அவன்: சரிடா! உனக்கு Arranged Marriage தான். கடவுள் முடிவு பண்ணிட்டார்.
நான்: டேய்! Declare ஏ பண்ணிட்டிங்களா?
2.
நான்: டேய்! நான் அவள் யாரென்று முன்னாடியே பார்த்திருக்க வேண்டும். இப்ப இது மாதிரி கஷ்ட பட வேண்டாம்.
அவன்: சரி விடுடா. எல்லாம் அப்படி தான் இருக்கும். ரொம்ப கஷ்ட படறியா?
நான்: டேய்! நான் சொன்னது அந்த கஷ்டம் இல்லடா. நான் எத்தனை தடவை சொல்றது. இது just பிடிச்சிருக்கிறது.
அவன்: சும்மா சொல்லாத?
நான்: ஆமாம். சுமந்து கிட்டு சொல்றேன். வேலய பாருங்கடா!
3.
அவள்: i just read your blog... it was nice as a story... but i can't imagine that you did that... and all in one week... rombha too much'a erukku... :P
நான்: Ennadhu nice storya?? Ellam unmaya ezhudhi irukaen without any bits removed or added. Nee sonna maadhiri, yaarumae nambala - naan ippadi senchitenu.
Enna romba too mucha irukku? enakku ennoda virpatha solradhukku kooda urimai illaya enna?? ;)
அவள்: illa.. how can you fall for someone without even knowing the person? appo u fell for her looks..is it???
நான்: இது தான் சாக்கென்று ;) - Enakku unna kooda dhaan pidikum. Adhukkaga naan unna love panraenu arthama. Enakku swarnamalya, Sharapova ivangala kooda dhaan pidikum. Kidaikradha virumbana lovu. Kidaikka mudiyadhadha virumbana illaya?? ;)
அவள்: you could have approached in a different way, if you had really wanted to get close to her... the way you have done is more like you have fallen for her... any girl at that point would get confused and will definitely mistake the guy... even if you get close to her in the future, she will have this doubt in her mind always... it is very difficult to erase this first impression that you had given her... but anyways all the best and good luck! keep trying!
If you love/like something set it free. If it comes back to you it is yours, else it never was! :)
நான்: Idhukku mela naan try pannanuma?? :) Try panni asinga padanuma?? Vivekanandhar maadhiri statementellam vidara. ;) naan unna pidichi vachi illa ila?? ;)
4.
அவர்: Read all your postings and they were all very intesresting.Especially ‘Velli mudhal velli varai’ is damn good,though the story is tragic,the way it is written is good.Is it all true.Did you really fall for her and were about to propose???
நான்: Ennanga neenga? Adhu ellam unmayae. Enna nadandhadho adha appadiyae ezhudhi irukaen. Propose pannaenu solla mudiyaadhu. Just "Pidichirukku"nu mattum dhaan sonnaen.
Adhu sonnadhukae avalukku enna pidikama poittudhu. :). Naan Pidichirukkuthunu sonna mathavangalukku pidikama pogudhu. :( Even she rejected my orkut friendship request. Sari idha ellam vidunga. Howz your life?
அவர்: Ohoo then is sad that she declined your orkut request…but then I don’t see a mistake in what she did.Any sensible girl would have done that way only J

எனவே நண்பர்களே என்னைப் பார்த்து திருந்துங்கள். ஆசை படலாம். அதில் தவறில்லை. ஆனால் யாரை ஆசை படறோம்னு ஒரு மூணு நாளு தடவை யோசிச்சு பண்ணுங்க. இது சினிமா இல்லை. நடைமுறை வாழ்க்கை. "வல்லவன்" படம் நேற்று பார்த்தேன். நான் செய்தது போலவே இருந்தது. சிம்பு முதலில் பிடித்திருக்கிறது என்று சொல்வது. அதற்கு நயன்தாரா "நீ யாரென்றே எனக்கு தெரியாது!" என்று சொல்லி மறுப்பது. பின்பு "சரி நண்பனாகவாது ஏற்று கொள்ளுங்கள்" என்று சிம்பு சொல்வது. அதில் சந்தர்ப்பங்கள் அவர்களை காதலர்களாக மாற்றும். அந்த சந்தர்ப்பங்கள் நடைமுறை வாழ்க்கையில் வர வாய்ப்புகள் மிகவும் கம்மி. நாம் ஒரு சினிமா ஷோ அனைத்தையும் வாங்க முடியுமா? வீட்டில் திருடி போலிஸிடம் அடி வாங்க முடியுமா? சில இடங்களில் இவையும் நடக்கின்றன. ஆகவே உங்களுடைய தேடுதல்கள் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள்.
இது இங்கேயாவது முடியுமா? I do not know. :)

2 Comments:
At Saturday, November 18, 2006 1:47:00 AM,
Karthik said…
This comment has been removed by a blog administrator.
At Saturday, November 18, 2006 1:49:00 AM,
Karthik said…
Moral of the story is very good. And thanks for your good wishes!
There are many different ways to approach, but I'm sure you would have done what you felt was best and that time. :-)
Post a Comment
<< Home