மறுபடியும்!
நா மறுபடியும் வந்துட்டேன் மொக்கய ஆரம்பிக்க :).
சுமார் இரண்டு வருடங்கள் ஆகிறது நான் பதிவை நிறுத்தி. ஆன்ஸைட் போனாலும் போனேன், இதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டியதாயிற்று. நிறைய நேரமும் தனிமையும் இருந்தும் ஏனோ எழுத மனமில்லை. எந்நேரமும் இன்டெர்நெட்டில் படம் பார்ப்பதும் மற்ற நண்பர்களிடம் அரட்டை அடிப்பதும் சமையல் செய்வதுமாய் கழிந்தது.
இந்த இரண்டு வருடங்களில் எத்தனை மாற்றங்கள் என்னுள். வாழ்க்கையை முழுவதுமாய்க் கற்று கொண்டதாக உணர்கிறேன். மனதில் மட்டும் மாற்றங்கள் இல்லை. நான் உலாவிய இடங்களிலும் தான். எங்கு இருந்தேனோ திரும்பவும் அங்கேயே நான்.
ஹைதிராபாத் > புனே > ஆம்ஸ்டெர்டாம் > மைசூர் > சென்னை > ஹைதிராபாத்
ஏனோ வாழ்க்கை பாடங்களை கற்ற நான் அவற்றினுள் இருந்த இன்ப துன்பங்களையும் சுவாரிசயங்களையும் ஆராயமலேயே விட்டு விட்டேன். அதனாலேயே எந்த ஒரு பதிவையும் எழுத மனமில்லாமல் போனது.
ஏதேதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் எப்படி சொல்வது என்று தெரியல. சோ, இதோட என்னோட மொக்கய முடிச்சுக்கறேன்.
மக்கா பசங்க என்னமா எழுதரானுங்க. அவனுங்களோட பதிப்புகளை பார்த்துவிட்டு தான் இப்போ கொஞ்சம் விருப்பம் வந்திருக்கு. எழுதப் போறேன்! படியுங்கள்!